வேகமாக காய்ச்சல், சளி, இருமல் குணமாக கசாயம் செய்வது எப்படி?
சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 மில்லி அளவு எடுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், கோழைக்கட்டு போன்ற கப நோய்கள் சீக்கிரம் சரியாகிவிடும்.
0 Comments