Hello viewers. ....
இணைய தளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் ஹேக்கிங் என்பது ஒரு பெரிய ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு நல்ல விஷயத்திற்காக தீங்கினை செய்வது தவறில்லை என்பதை போல எதிகல் ஹேக்கிங் என்பது தவறு இல்லை என்பது ஆகிவிட்டது அப்படிப்பட்ட தொழில் துறையில் முன்னேறிய ஒருவரின் வாழ்க்கை வரலாறு தனி ஒருவனுக்கு திறமை இருக்கும் போது அவன் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்து அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு தான் இவரை போல ஆக இருக்கும் பல வினோத் செந்தில் களுக்கு இந்த வீடியோவை அர்ப்பணிக்கிறேன்.
Thanks for watching👀..
Keep watching👀..
Voice of Akil 😉😉😉

0 Comments