** In the above we neglect the volume of the reinforcement in the concrete
கொங்கிறீற்க்கு தேவையான சிமெந்து மணல் மற்றும் சல்லி கல்லு தேவையான அளவை கணித்து கொள்வதற்கான உதாரணம் காட்டப்பட்டுள்ளது.
அடிப்படையாக இரண்டு கணிப்புக்கள். கொங்கிறீற் கனவளவு மற்றயது கலவை வீதம்.
** இந்த கணிப்பின் போது கொங்கிறீறில் உள்ளே இடப்படும் கம்பியின் கனவளவு புறக்கணிக்க படுகின்றது
Please do subscribe this channel
Follow on instagram :
0 Comments